பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் அதிகள் 5

உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம். இல்லார் - எதிர் மறைக் குறிப்புவினையாலணையும் பெயர். ஏ - அசைநிலை.

இது, முதற்சீர் கூவிளங்காய்ச் சீரும், இரண்டாஞ் சீர் தேமாச் சீரும், மூன்ருஞ்சீர் பெரும்பாலும் கருவிளங்காய்ச் சீரும், நான்காஞ்சீர் பெரும்பாலும் தேமாங்காய்ச் சீரும் பெற்று வந்த கொச்சகக் கலிப்பா. (அ.அ)

வஞ்சித்துறை

பாணர் மொழி கிறை

சோணு சலாடி

பேணு தவலு.ாறு

மாளு காகமே. 5 فٹ ہوئے(

பாண் ஆர் மொழிநிறை - இசைப் பாட்டுகள் நிறைந்த வேதங்களில் மிகுதியாகப் புகழ்ந்து பேசப்பட்டுள்ள, சோன சலர் அடி - அருசைலேசு சாது திருவடியை, பேணுதவன் - வழிபாடு செய்யாதவன், மாணு சாகமே உறும் - இழிந்த நாகத் தையே யடைவான்.

மொழி - கருவியாகு பெயர். ஆகமவறிவிற்குப் பயன் அவர் தாளைத் தொழுது பிறவியறுத்த லாதலால், அவர் தாளைத் தொழாதார்க்குப் பிறவியருமல் நாகத் துன்பத்தையே யடைவர் என்பது இகளும் கூறினர். திருவடியே வீடுபேருதலின் இவ் வாறு கூறினர். சo-ஞ் செய்யுளுமை கவனிக்க. வழிபாடு - பூசித்து வணங்குதல். பேணுதவன் எதிர்மறைத் தெரிநிலை வினையாலணையும் பெயர். மான - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ஏ - தேற்றம். உறும் - செய்யும் என்னும் முற்று இச் செய்யுளில் வழிபடாதாருக் குளதாகுக் தீமை கூறப் பட்டது.

11