பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் -567-FL

மரணமிலா விமையவர்தம்

வானுலக மன்றே பொருணிறையு நர்ன்மறையோர்

புகலுமத்தாட் பூவே. அன் கி

அருணை அ.கிரும் கழலர் - அருணகிரிப் பதியிலுள்ள அதி ருங் கழலரும், ஆறு அணி செம் சடையாளர் - கங்கா கியைத் தரித்த சிவக்க சடைமுடியை யுடையவரும், அரிவை பாகர் - உமாதேவியை யிடப்பாகக் கிலுடையவரும், கருணை கெடு கடல் ஆன பெருமானர் - பெரிய கிருபா சமுத்கி முமாக சிவ பெருமானாது, தாள் தொழுதார் - கிருவடியை வணங்கி.ண வர், கதியை நாடின் - அடைதலே ஆராயின், மரணம் இலா இமைய வர்தம் வான் உலகம் அன்று - மரித்தல் இல்லாத தேவர்களது விண்ணுலகம் அன்று, பொருள் நிறையும் நான்மறையோர் புக லும் அ காள் பூவே - பொருள் நிறைந்த நான்கு வேதங்களே யுணர்ந்த அங்கணர்கள் துதிக்கின்ற அந்த திருவடித் தாமரை மலரேயாகும்.

திருவடி யடைதலே வீடுபேருதலின் இவ்வாறு கூறிஞர். வீடுபேறு சாயுச்சிய மென்ப. கருணை நெடுகடல், தாட் {-}, T உருவகம். மாணம் இலா என்றது இழிவுக் குறிப்பு ; அவர்கள் பல துன்பங்களும் உடையவரென்பது பெற்ரும். அ அ ,

' டிேவசுரர் பகையுண்டு செற்றமார்வ மிகவுண்டு நோயுண்டனங்க ருைண்டு நோய்கட் கெல்லாங் தாயான காயமுண்டு கைதொழ வேண்டினருமுண்டு கற்பகத்தே மாயுங் தன்மையுண்டானல் வானேர்க்கென்ன வள என்னும் பெருந்திாட்டா னுணர்க. [னுண்டே..?? நாடின் - செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம். அன்று - எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று. எ - அசை நிலை. நிறையும், புகலும் - செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்.