பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி தT() திருவருனேக் கலம்பகம்

பிருங்கி முனிவர் , சிவபெருமானை யன்றித் தன்னை வழி படாத காரணத்தான், உமையம்மை அப்பெருமானை வேண்டி அவரது திருமேனியில் இடப்பாகம் பெற்றனளாதலால் தேவி யிடமகலாத வென் ருர்,

மா - பெருமை ண்டு அருமையை யுணர்த்தியது. விர தங்களாவன : இன்னவறஞ் செய்வலெனவும், இன்ன பாவ மொழிவலெனவும் தம்மாற்றலுக்கேற்ப வரைந்து கொள்வன. முனிவர் = கவஞ் செய்வோர். முனிவரெலாம் மயல்கூடாக் கயல் கூறும் ' என்ற தல்ை, இனிய மொழியும் பேரழகும் வாய்ந்தவளென்பது பெற்ரும். வலைச்சியாரே - விளி. கூடா - உரிச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம். ஆவி யென்ப தற்குக் குளமென்ற பொருளு முளதாதலே யறிக. அறிக் கி லோம் - எதிர்மறை வினைமுற்று. எ - அசை. கண்டோர் - வினையாலணையும் பெயர்.

இது, நான்கு காய்ச்சீரும் இரண்டு இயற்சீரும் பெற்று வந்த அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம். (கடு)

இதுவமது.

இருவிகற்பநேரிசைவெண்பா

மேலா றணிசடையார் விறருணை விதியிலே

மாலாக வந்த வலைச்சியரே-காலா மிருவாா லுங்காட்டும் யான்பிடிக்கக் காத லொருவரா லுங்திரு மோ.

மேல் ஆறு அணிசடையார் - ஆகாய கங்கையை அணிந்த சடையினையுடைய சிவபிரானாது, வீறு அருணை வீதியில் - பெருமை பொருந்திய அருணகிரிப் பதியிலுள்ள வீதியி னிடத்து, மால் ஆக வந்த வலைச்சியரே - கண்டோர் மயக்க