பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனஅ திருவருணக் கலம்பகம்

உறுகண்மணி - வினைத்தொகை. தினமணி - நாடோறுங் தோன்றுகின்ற இரத்தினம் போல்வது எனக் காரணக் குறி. கார்குழல்-உவமத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஆனது-அஃறிணையொன்றன்பாற் படர்க்கை யிறந்த காலத் தெரிநிலை வினைமுற்று; ஆ பகுதி, து ஒன்றன்பால் விகுதி, ன் இறந்தகால இடைநிலை, அ. சாரியை. ஏ.- ஈற்றசை.

சேர்தலுற்ற என ஒருசொன்னிர்மைத்தாய் வந்தது.

இது, எங்-ங் கவி போன்ற கட்டளைக் கலிப்பா. (கo o)

இவ்வுரையில் செய்யுட்களின் முதலடிக்குக் கூறிய இலக் கனத்தில் மாச்சீர் விளச்சீர் இரண்டும், காய்ச்சிர் கனி க்ர்ே நான்கும் வருமிடங்களில் இவற்றுள் ஒன்றே காட்டப்பட்டிருப் பினும் இவ்வகையுள் பிறசீர்கள் வருதலும், கட்டளைக் கலிப்பா விலும் அஃதொத்த ஒருசார்க்கலிவிருத்தத்திலும் கடவிளத் திற்குத் தேமாங்காயும், கூட.விளம் கூவிளத்திற்குத் தேமா கருவிள மும் வருதலும், ஐந்து சீரான், முதல் நான்கு சீரும் இயற்சீராகவும் இயற்சீர் வெண்டளையாகவும் கடையொருசீர் விளங்காயாகவும் அமைவதாகிய கட்டளைக் கலித் துறையில் விளம்வருமிடத்து மாங்காயும் விளங்காய் வருமிடத்து அஃதொத்ததென் றெண்ணப்படும் மாங்கனி மாந்தண் பூவும் வருதலும், சந்தப்பாக்களில் தந்தன முதலிய சக்தங்கள் வருமிடங்களில் கானன முதலிய சக்தங்கள் வருதலும், பெயர் மாத்திரத்தான் சுட்டப்பட்ட சில பாக்களுக்கும் பாவினங் களுக்கும் அவ்வவற்றின் இயல்பு இலக்கண நூல்களில் வருதலும், அகத்திணைக் குரியவாகிய சில செய்யுளுறுப்புக்கள் அவ்வுறுப்புக் களோடு பொருந்தும் புறத்திணைக்கு வருதலும், உரையில் விரித்துக் கூறிய உவமை உருவகம் சிலேடை முதலிய அணி