பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அள் திருவருனேக் கலம்பகம்

H so ■ * 野 畢 轟 H. o வுள் வணக்கமாம். பின்வருஞ் செய்யுளுமிது. தத்தமது மதத்திற் குரிய கடவுளை வணங்குதலேயன்றி, அக்கடவுளி னடியார்களை

வணங்குதலும் வழிபடு கடவுள் வணக்கத்தின்பாற்படுமென்க.

எல்லா நால்களும் மங்கலமொழி வகுத்துக் கூறவேண்டு வது பெருமாபாதலின், காப்புச் செய்யுளின் முதலில் அன்னம்’ என்று தொடங்கினர். மேல், நூல் தொடக்கத்தில் மணி’ என் னுஞ் சொல்லை வைத்தவாறுங் காண்க. என்னை வழிபடு தெய்வ வணக்கங்கூறி, மங்கல மொழிமுதல் வகுத்தெடுத்துக் கொண்ட, விலக்கண விலக்கிய மிடுக்கனின்றி, யினிது முடியுமென்மனர் புலவர்' (உரை சூத்திாம்) என்ரு ராகலின். யான் பாடுகின்ற கலம்பகப் பாமாலைக்கு விநாயகக் கடவுள் இடையூறு வாராமல்

பாதுகாவலாவாரென்க.

அருணையின் வயல்வளப்பங் கூறுவார், அன்னவயல் சூழ் என்ருர். அருணை என்றது அப்பதிக்கு வாளா பெயர் மாத் திரையாய் நின்றது. அண்னமலையா ரென்பதற்கு ஒருவராலும் நெருங்க முடியாத நெருப்புமலை வடிவமானவர் என்பது பொருள். ஏனைய பூமாலைபோன்று வாடி யழிந்துபோங் தன்மை யின்ரு கலின், மன்னுங் கலம்பகப் பாமாலை” என்ருர். மாலை

வரிசை எனினுமாம். பாரதம் ஐங்

போறலின் மாலை என்ருர் : தாம் வேதமென்று புக ழப்படுதலின் துன்னியர்ே?? என்ருர், சீர்மை என்னும் பண்பு மை விகுதி கெட்டது. அது ஈண்டு மேருவெனும் வெள்ளே கி’ என்ற குறிப்பான் பாரதமாகிய பண்பியை யுணர்த்தி நின்றது. உலகங் தோன்றிய காலந்தொட்டு அழிவின்றி மேரு விளங்குதலின் , மெய்க்கோட்டு மேரு'வென் ருர். வெள்ளேடு என்பதில் வெண்மையென்னும் பண்பு ஈண்டு எழுதப்படாமை யென்னு மின்மை குறித்து நின்றது; இலக் கணக்கொத்து ஒழிபியல் கஉ-ம் குக்கிரத்தில் ஆகியென்றதற்ை

கொள்க.