பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் ககூ

ஜ.ாவன் சடை முடியைச் சேர்ந்த தல்ை சந்திரனும் பாம் பும் ப. சயின்றி வசிக்கின்றன என்பதாம்.

இவை இரண்டும் நாற்சீ ரோடி யிரண்டு கொண்ட அரா பசள். ாட்சத்திரங்களுக்கு நாயக தைல் பற்றி உபெகி என்ருர், o

(சிலையென : புடைத்தன.)

ஜெல என - வில் என்னும்படி, மலையை - மேரு மலையை வளைத்தனை - வளைத்தாய்.

மேருவை வில்லாக வளைத்தது, கிரிபுர சங்கார காலத்தில். திரிபுரம் - முப்புரங்களையும், எரிய - எரியும்படி, நகைத் தனை - சிரித்தாய்.

திரிபுரம்-சஞ்சரிக்கின்ற புரம் எனினுமாம். கலை மறை - சாகைகளையுடைய வேதங்களை, இவுளி - குதிரையாக, படைத்தனை - கொண்டாய்.

வேதங்களைக் குதிரையாகக் கொண்டது கிரிபுர சங்கார காலத்தில்.

கதிரவன - சூரியனது, எயிறு - பற்களை, புடைத் கனை - தகர்த்தாய்.

== குரியனது எயிற்றை உடைத்தல் தக்கயாக சங்கார காலத் தில்.

இவை நான்கும் முச்சி ரோடி அம்போதாங்கங்கள்.

(விதிசிரத்தினை : கோள்களாயின.)

விதி - பிரமனது, சிரத்தினை - தலையை. அகழ் - கிள்ளிய, காத்தினை - கையினையுடையாய்.

இவ் விரண்டு அம்போதாங்கத்தானும் தன்னை மதியாக பிரமன் தலையைக் கொய்த வரலாற்றைக் கூறினர்.