பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

© () திருவருணேக் கலம்பகம்

விடை - கருமதேவகையாகிய இடபத்தை, நடத்தினை - எறிச் செலுத்திய்ை.

திருமாலாகிய இடபம் எனினுமாம். பொது - சபையின்கண், நடக்கினை - கடனஞ் செய்தரு ளினய்,

பொன், வெள்ளி, தாமிரம், இரத்தினம், சித்திரம் என சபைகள் ஐந்து.

நதி - கங்காநதியை, தரித்தனை - சடையில் தரித்தருளினய். மதி - சந்திரனை, பரித்தனை - சடையில்தாங்கி யருளினய். நாட்கள் - நட்சத்திரங்கள், ஆயினை - ஆயினய். நட்சத்திரங்கள் அசுவனி முதலிய இருபத்தேழு. கோள்கள் - கிரகங்கள், ஆயினை - ஆய்ை. கிரகங்கள் சூரியன் முதலிய ஒன்பது. இவ்வெட்டும் இருசீரோாடி யம்போதாங்கங்கள்.

(பண்ணுே * * * அபேதமு)ே.

பண்ணும் நீ - இசையும் ,ே சுவையும் நீ - அறுவகை உருசி களும் 席, பரிதியும் நீ-குரியனும் நீ, பனி கதிர் நீ-குளிர்ச்சி பொருங் திய சந்திரனும் நீ, பெண்ணும் நீ - பெண்ணுய் விளங்குகின்ற பொருளும் ,ே ஆனும் நீ -ஆனய் விளங்குகின்ற பொருளும் ,ே பேதமும் நீ - வேற்றுமைப் பொருளும் ,ே அபேகமும் நீ - ஒற் றுமைப் பொருளும் நீ.

(செங்காலின் கொடுத்தனையே.)

  • செங்காலின் - சிவந்தகாலினல், கருகாலன் - கரிய இய மனது, சிரம் உருள - தலையானது பூமியில் உருளும்படி,

உதைத்தனை - உதைத்தருளிய்ை; சங்கு ஆழி - சங்குகளை யுடைய கிருப்பாற் கடலில் அறிதுயில் கொள்ளுகின்ற, முகுந்