பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் உடு

மும்பரி ைெருவனென்பர்? என்னும் சிவஞான சித்தித் திரு விருக்கக்கா னுணர்க.

ஏ இரண்டு மசைநிலை. அணு - வீட்டினுள் நழை கின்ற சூரிய கிரணத்தில் தோன்றும் நுட்ப உரு; அதை இன் னுழை கதிரின் றுன்னனு?’ என்ற மணிவாசகத்தா னுணர்க. அருண + ஈசன், வடமொழிப் புணர்ச்சி, குணசந்தி.

இது நோசை முதலாய் ஒற்முெழித்துப் பதிெைறழுத்துப்

"A

பெற்றுவந்த கட்டளைக்கலித்துறை. (க.)

கலித்துறை

போகம் விடுத்தே காக மெடுத்தே புவிமீதே யோகம் விளைத்தே யாக மிளைத்தே யுழல்வீர்கா ளாகம வித்தார் மோகம வித்தா ாருணேசர் கோக னகத்தா ளாக நினைத்தே குழைவீரே.

புவிமீது - பூமியில், போகம் விடுத்து - உலக வின் பங் களைத் துறந்து, தாகம் எடுத்து - முத்தி யின்பத்தைப் பெறும் வேட்கையை யடைந்து, யோகம் விளைத்து - யோகத்தை யனுட்டித்து, ஆகம் இளைத்து - உடலை மெலியச் செய்து, உழல்வீர்காள் - திரிகின்றவர்களே , ஆகமம் வித்தார் - சிவாக மங்களை யருளிய மூலப் பொருளா யுள்ளவரும், மோகம் அவித் தார் - இயற்கையிலே மலமயக்க மற்றவரும் ஆகிய, அருணே சர் - அருளுசலேசுரருடைய, கோகனகம் தாள் - தாமரை மலர்போன்ற திருவடிகளை, ஆகம் - மனதினல், நினைத்து குழைவீர் - சிந்தித்து நெகிழக் கடவீர்.

சிந்தித்து நெகிழ்வீர்களாகுல் நீங்கள் கருதிய முத்தி யின் பத்தை எளிதில் பெறலாம் என்றபடி.

ஆகம், மனதிற்கு ஆகுபெயர்.