பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனேக் கலம்பகம் ג

==

3.

ЛP.

வருகின்ற, திரு.ாகியில் - கிருககியினிடத்து, மென்பெடை - மிருதுவாகிய பேட்டென், அச்சம்அற - பயமின்றி, உடன் அணைந்து உறை - சேர்ந்து கூடிவரிக்கின்ற, மடம் நாராய் - அழ கிய நாரையே!, ஒத்த மனதொகி - உடன்பட்ட மனதோடு, புணர்ந்தவர் - கூடியவரும், சற்றும் - சிறிதும், அகல்வது இலை என்றவர் - நீங்குவது இல்லை யென்றவரும், உற்ற துணை என இருந்தவர் - தகுங்க தனையென்று சொல்லும்படி இருந்தவரும் ஆகிய தலைவர், உளம் வேரு ய் - மனம் வேறுபட்டு, எத்தனை - எவ்வளவோ, கபடம் - வஞ்சகத்தை, தினத்தவர் - நினைந்தவ ராய், கைப்பொருள் கருதி - பொருள் சம்பாதித்தலை நினைத்து, நடந்தனர் - சென்றனர், (ஆதலால்) இனம் நாம்-இன்னம் நாம், இறைவரை - சிறிதளவும், எப்படி நம்புவது - எவ்வாறு நம்புவது ?

இச்செய்யுள், பொருள்வயிற் பிரிந்த தலைவனைப்பற்றித் தலைவி நாரையை முன்னிலையாக்கிக் கூறல்.

முத்தமிழ், முப்பொழுது என்பதில் மூன்றென்பது மெய் வர முதல்குறுகி ஈற்றுயிர்மெய் கெட்டு னகரமெய் வந்த மெய் யாகத் திரிந்தது. முத்தமிழ் - இயல், இசை, நாடகம் என்பன. முப்பொழுது - காலை, உச்சி, மாலை, என்பன. மூவர்களும் செய் தருளிய முத்தமிழை முக்காலமும் ஒதுவார்கள் எதிரே புகழ்ந்து கூறுகின்ற எனினுமாம். முது நூலார் - பெருமை பொருந்திய உபவீதமணிந்த எனினுமாம். நினைந்தவர் என் பதை, நினைந்து + அவர் எனப்பிரித்தும் பொருள் கொள்ள லாம். கைப்பொருள் என்பதில் கை உபசர்க்கம். இனி நாமே” யெனப் பாடங் கொள்வாருமுளர். அது இனமகலும்’ எனப் பின்பாட்டிற் ருெடங்குவதாற் பொருந்தாமை யறிக. இறைவர்தலைவருமாம்.

இது பதின் சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம். )ہے(