பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் Пh. IF.

அறுtt க்கழிநெடிலாசிரியவிருத்தம்

இன மக.லு மருகர்மட மிசையிலிடு கனன் மதுரை

யிறைவனுடல் புகமொழிவரே கனகமுக படகவள காடதட விகடமத

கரியின்மத மறநினைவரே. வனமருவு மருமுதலை யொருமதலை தாவினிய

மதுரகவி மொழிமுதல்வரே யனகாபி நயா துல ரமலரெம கருணகிரி

யடிகடம கடியவர்களே. :הקה

அனகர் - பாவமில்லாதவரும், அபிநயர் - கூத்தரும், அது லர் - ஒப்பில்லாதவரும், அமலர் - மலமில்லாதவரும் ஆகிய, எமது அருணகிரி அடிகள் தமது - எம்முடைய அருளுசலேசுர ாது, அடியவர்கள் - தொண்டர்கள்; இனம் அகலும் அருகர் - பெருமை நீங்கிய சமணர்கள், மடம்மிசையில் இடுகனல் - தாம் தங்கிய மடத்திலிட்ட தீயை, மதுரை இறைவன் உடல்புக மொழிவர் - கடன்பாண்டியனது உடலிலே செல்லும்படி கூறு பவரும்; கனகம் முக படம் m பொன்னலாகிய முகபடாமணிந்த, வளம் - கவளங்கொள்கின்ற, காடம் - மதம்பாய் சுவட்டினை யுடைய, தட - பெரிய, விகடம் - அழகிய, மதம்கரி - மதத்தை யுடைய யானையின், மதம் அற நினைவர் - மதம் ஒழிந்து போகும் i I L9. கருதுபவரும், வனம் மருவு அருமுதலை - நீரில் வசிக்கின்ற இல்லாத முதலையை வரவழைத்து, ஒரு மதலைதா - ஒரு பிள்ளை யைத் தரும்படி, மதுரம் கவி மொழி முதல்வர் - இனிமை பொருந்திய கவியைக் கூறுகின்ற முதன்மை யுடையவரும் ஆவார்கள்.

மதுரையில், தாம் தங்கிய மடத்தில் சமணர்களாலிடப் ப. சியைப் பாண்டியனைப் பற்றும்படி செய்தவர், திருஞான