பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுஅ திருவருனேக் கலம்பகம்

நெஞ்சி லாவிந்த நீள்குதங் கொங்கையினி

லஞ்சும் விழியில சோகமாம்-வஞ்சியர் தஞ் சென்னியிலே முல்லை கிகழ்நீல மல்குலிலே யென்னவே ளெய்யு மியல்பாம் ?

'நினைக்கு மா விந்த நீள்பசலை மாம்பூ

வனைத்துணவு நீக்கும சோகு-வனத்திலுறு முல்லை கிடைகாட்டு மாதே முழுநீலங் கொல்லுமத னம்பின் குணம்.”

என்ற இரத்தின ச் சுருக்கச் செய்யுட்களா னுணர்க.

இது மடக்கு என்னுஞ் சொல்லணி பெற்று நான்கு எட்டு ர்ேகள் மாச்சீரும் ஏனைய பெரும்பாலும் காய்ச்சீரும் பெற்று வந்த எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம். (உக)

அறுர் சீக்கழிநெடிலாசிரியவிருத்தம்

காலிற் றுலங்கு நகத்தாலுங்

கையிற் பொலிகூர் நகத்தாலுஞ் சீலத் தாக்க னுரங்கொண்டீர்

திசைமா முகனைச் சிரங்கொண்டீர் மேலைப் புரத்தை நகைத்தெரித்தீர்

வில்வேள் புரத்தை *விழித்தெரித்தீர் குலப் படையேன் மழுப்படையேன்

சுமந்தி ாருணை யமர்ந்திரே. P-2.

அருணை அமர்ந்தீர் - அருணைப்பதியை விரும்பிய கட வுளே! (உம்முடைய), காலில் - பாதத்தில், துலங்கும் - விளங்குகின்ற, நகத்தாலும்-பெருவிரல் கேத்திலுைம், கையில்கையினிடத்து, பொலி - விளங்குகின்ற, கூர் - கூர்மை பொருங்

  • பகைத் தெரித்தீரெனவும் பாடபேதம்.