பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் டுக

|'ய, பாலும் கத்திலுைம், (முறையே) சீலத்து அரக்கன்அடி %ெனயுடைய இராவணனது, உரம் - மார்பை, கொண் .ெ ரிக் ர்ே, மாதிசைமுகன் - பெருமை பொருந்திய நான் முகன.து, சிரத்தை - தலையை, கொண்டீர் - ள்ெளினிர், (இவையேயன்றி) மேலை - முன்னாளில், புரத்தை - முப்புரத்தை, கைத்து - சிரித்து, எரித்தீர் - கொளுத்தினிர், வில்வேள் - கருப்பு வில்லையுடைய மன்மதனது, புரத்தை - உடம்பை, விழித்து - அக் கினிக்கண்ணைத் கிறந்து, எரித்திர் - கொளுத்தி tைர், (இவ்வாறிருக்க) குலம்படை என் - சூலாயுதம் எதற்காக, மழுபடைஏன் - மழுவாயுதம் எதற்காக, சுமங் தீர் - தரித் தீர் :

கூர் - பண்புப்பகுதியின் ஈறுகெட்டது. பொலிகூர் என் பதற்கு - விளக்கம் மிகுந்த எனினுமாம்; பொலிவு என் பதன் ஈறுதொக்கது. கடர் - உரிச்சொல். சீலம் - இழிவு சிறப்பு; ஈண்டு ஒழுக்கமில்லாதவன் என்பது குறிப்பு. திசை முகன் - நான்கு திக்குகளையும் நோக்கிய நான்கு முகங்களை யுடையவன் என்பது பொருள். முன் இரண்டடி நிரனிறைப் பொருள்கோள், உம்மை எண்னும்மை. அாக்கனுாங் கொண் டது: இராவணன் கைலையைப் பெயர்த்தெடுத்த காலை, தம் முடைய பெருவிரல் நகத்தால் ஊன்றி மலையை யழுத்த அவன் மார்பு நொறுங்கியதைக் குறித்தது. திசைமுகன் சிாங்கொள் ள ல்: ஒரு காலத்தில் பிரமன் நானே முதற்கடவுளென்று செருக் குற்றுத் தன்னை மதியாகிருந்ததைப்பற்றிச் சிவபெருமான் வயிா வக்கடவுளை ஏவி அவனுக்குரிய ஐந்து தலைகளுள் ஒரு தலையைக் கிள்ளியதைக் குறித்தது. முகனை என்பதிலுள்ள இரண்ட னுருபு சிரம் என்பதனேடு கூட்டப்பட்டது. உம்முடைய வீரச் செயல்களெல்லாம் இவ்வாறிருக்க எதற்காக இவ்வாயுதங்

4 சூலமும் மழுவும் வீரத்தன்மைக்கு அடையாளமாகக் கொண்

டமை திருவானைக்காப்புராணம் நகரப்படலம் கூடு-ம் கலியிற்காண்க.