பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்-அப் திருவருணேக் கலம்பகம்

பார்த்தாலு மயலேகி ளைத்தாய்ச

லித்தாய்ப சுந்தென்றலாற் பூக்காய்பொன் னிறமாக வென்னுக

மேயன்ன புன்ன கமே. ല.A

என் ஆகமே அன்ன - எனது உடம்பையே யொத்த, புன் ஞகமே - புன்னைமரமே கூத்து ஆடும் - கடனஞ் செய்கின்ற, அருணேசர் - அருணுசலேசு,ாது, வரை.அன்பர் - மலையிலுள்ள தலைவர், பொருள் அன்புகொண்டு - பொருளினிடத்து அன்பி ஞல், உன்னையும் - (என்னைவிட்டுப் பிரிந்ததே யன்றி) நின்னை யும், நீத்தார்கொல் - நீக்கினர்போலும்; நெடுங்காலம் பார்த் தாலும் - நீண்டகாலம் பார்த்தாலும், நிழல் ஆரும் இலையாகி நின்முய் - (நானும் பற்றுக்கோடு யாரும் இல்லையாகி நின்றேன்) நீயும் கிழனிறைந்திருக்கும் இலைகளை யுட்ையனவாகி நிற்கின் ருய், (மயலே) அயலே கிளைத்தாய் - (மயக்கமே பெருகினேன்) பக்கமே கிளைகள் விட்டிருக்கின்ரு ய், சலித்தாய் (இளைத்தேன்) அசைகின்ருய், பசு தென்றலால் - இளந்தென்றற் காற்ருல், பொன் நிறம் ஆகபூத்தாய் - (பொன்னிறமாக அடைந்தேன்) பொன்னிறமாக மலர்ந்தாய்.

உன்னையும் என்றதில் உம்மை எச்சவும்மை. கொண்டு - சொல்லுருபு. பற்றுக்கோடு - தஞ்சம். தலைவியைக் குறிக்குங் கால், ஆர் என்பது யார் என்பதன் மரூஉ. மயல் எனப் பிரிக்க. இல்லையென்பது இலை எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது. பொன்னிறமாகப் பூத்தல் - பசலை நிறமடைதல். பசலை - தேமல்; கிளைத்தல் - அடைதல்;அது பொன்னிறமாக இருத்தல்பற்றி இவ் வாறு கூறினர். புன்னக்கு அயல் எனப் பிரிக்க புன்னை மலர் பொன்னிறமாக இருத்தல்பற்றி யிவ்வாறு கூறினர். பசுமை என் னும்பண்பின் மைவிகுதிகெட்டு இனமிகுந்தது. பசுமை-இளமை.