பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 திருவள்ளுவர். யையும் திருவள்ளுவர் விஞ்சுகிருர், குறளின் துய்மையை நோக்க இதுகாறும் வெளி வந்துள்ள மற்றெந்தத் தமிழ் நூலும் அதனருகிலும் சேர்க்கப்படுவதற்கில்லை. தற்காலம் வழங்கி வரும் தமிை அஃது (குறள்) என்றென்றும் கின்று கண்டித்தொதுக்கு பான்மையதாகும். தம் தாய்மொழியின் (தமிழின்) வன்ை யையும் இன்னேசையையும் ஆற்றலையும் திருவள்ளுவர் (தம் நூலில்)நன்கு தெரிவித்துள்ளார். குறளைத் திருத்தன் செய்ய முயல்வது முடியாத:ெ தான்ருகும்; அதன் அமைப்பை செம்மைப் படுத்துவதுவதென்பதும் அப்படியே. ←ጿሣom © ஒப்பற்ற இழைப்புச் சித்திரமாகும். அதில் இழைக்கப்பட் உள்ள மணிகளில் ஏதாவது ஒன்றின் பருமனையோ, வடிை யோ, இன்றேல் நிறத்தையோ ஒரு சிறிது மாற்றிலுைம் அழகனத்தும் சிதைந்துவிடும்ெ. இத்தகைய ஒரு பெரியாரையும், ஒப்பரிய நாலையும் பயந்த ஒரு நாடு இகழ்ந் ெெதாதுக்கக் கூடிய இழிதன்பை வாய்ந்த ஒரு நாடாக இருத்தகல் முடியாது என்பதை கினேக்க அங்கினைவு ஆறுதலை அளிக்க்கின்றது. அப்பெரியார் எடுத் து ஒதும் திேகள், கல்லொழுக்க்கமே விளைகிலமாய் அமைய கூடிய பண்பு வாய்ந்த ஒரு நாட்டிலன்றி விளையா எனவே, தமிழ் மக்களின் விடுதலைக்காகப் பாடுபே வோர்க்குத் திருக்குறள் தனிப்பட்ட பேருதவி கல்குவ தாகும். -- -- டாக்டர் ஜே. லாசரஸ் ( ஆல்பர்ட் சுவிட்சர் எான்னும் திருப்பெயர் தாங்கியநோபல் பரிசு பெற்ற ஆங்கிலப் பேரறிஞர் இந்தியப் பெரு மக்களின் கருத்தை அறிய ஆவல்கொண்டு - இந்தியாவின் சரித்திர நூல்கள் சம்ஸ்கிருத மொழியிலும், அவற்றின் மொழிபெயர்ப்புகளிலும், தம்மிழ் மொழியில் உள்ள சமய நால்