பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருவள்ளுவர் (சமய நூல்கள்) 'அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் கின்றது மன்னவன் கோல்." (தி. கு. 543 (அற நூல்கள்) 'பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாங் தலை.' (தி. கு. 322 (வைத்திய நூல்கள்) "மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று.' (தி. கு. 9411 2. மதிநுட்பம் உடையோர் 'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.' (தி. கு. 28 சமயக் கணக்கர் மதிவழிசெல்லாச் சான்ருேர் 'சமயக் கணக்கர் மதிவழி செல்லாது உலகியல் கூறிப் பொருளிது வென்ற