பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 41 வரைவிலா மாணிழையார் மென்ருேள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு.' (தி. கு. 919) (கட் குடித்தல்) 'உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்ருேரால் எண்ணப் படவேண்டா தார்.' (தி. கு. 922) "துஞ்சினர் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் ாஞ்சுண்பார் கள்ளுண் பவர்.' (தி. তে - 926) (கோபம் ) "சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு கிலத்தறைந்தான் கைபிழையா தற்று.' (தி. கு. 307) "இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் o துறந்தார் துறந்தார் துணை.' - (தி. கு. 310) (கொலை) "நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி.' - (தி. கு. 324)