பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வள்ளுவர் சொல்லும் பொருளும் பொன்போன்ற அ1ை மாசற்ற பொன் போன்றது. அதில் எந்த இடத்திலும் எங்கவிதமான மாசும் காண முடியாது என்.று அறிஞர்கள் அ.மதியிட்டுக் கூறியிருக்கின்ருர்கள். திருக்குறளுக்குப் பின் கோன்றிய தமிழ் நால்களில் நிருக்கும்ட் கருத்துக்கள் ஆங்காங்கே பொசியப் பெற்றிருக் கின்றன. திருக்குறட் சாம் பெருத தமிழ் நூல்கள் இல்லை யெனலாம்; இருந்தால் அவை உயிாற்றவையாகவேயிருக்கும். வள்ளுவர் காலம் கிறிஸ்தவுக்கு முற்பட்டது. பெரி யோர்கள் வரலாறுகளை எழுதிவைக்கும் வழக்கமில்லாக் காலம். பிற் காலத்தவர்கள் அவரைப் பற்றிப் பல கதைகள் எழுதியுள்ளனர். அக் கதைகள் உண்மையற்றவைகள் என்று ஆராய்ச்சி முகத்தால் நிலை கிறுக்க முயன்றவர்களும் ாேர்மையாக அதைச் செய்தார்கள் என்று கூறுவதற்கில்லை. வள்ளுவர் குறளைப்பற்றியும், அவர் வாலாற்றைப்பற்றி யும் பல அறிஞர்கள் எழுதியிருக்கின்றனர். பதிப்பகங்கள் அவற்றைப் பதிப்பித்துப் பொருள் கிாட்டிக் கொண்டன. ః அப் பேரறிவின் சிகரமான வள்ளுவருக்கு நன்றி கரிவிக்க ஒரு வழியும் செய்யவில்லை. ஏதோ, இந்த 1960-ல் சில சல்ல சிக்தனைகள் உருவாகி யிருப்பது தவிர, இதற்கு முன்பு வள்ளுவர் போல் செய்த கல்லாம் தம் கம் சொந்த நலனுக்கே பயன்பட்டன. இன்றையக் கமிழகத்தில் இருக்கும் இனப்பிரிவுகளே முன் வைத்துக் கொண்டும், தாமும் அவ்வினப்பிரிவுகளில் ஒன்றைச் சேர்க்கவாாகக் காட்டிக்கொண்டும் வள்ளுவாைர் கம் இனமாகச் சேர்க்கப் பார்க்கும் சமிழறிஞர்கள் சிலர் а от т, வள்ளுவர் மனித இனம். அவர் தனக்குக் கீழான ஒரு ஜாதி இருப்பதாகக் கருதுபவர் அல்லர் அவ்வாறே வணக்கு மேலான ஜாதி இருப்பதாகவும் கொள்வதில்லை.