பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திருவள்ளு ( காமமுந் தீயும்) 'நீங்கிற் றெறு உங் குறுகுங்காற் றண்ணென்னும் தீயாண்டுப் பெற்ரு எளிவள்.' (தி. கு. ே 'தொடிற்சடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ.' (தி. கு. 115 (ஊடலுங் கூடலும்) 'ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன்.' (தி. கு. 1 10 'உணலினும் உண்ட தறலினி து; காமம் புணர்தலின் ஊட லினிது.' (தி. கு. 13 26 'ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.' (தி. கு. 13 30