பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 யானும் அக் கொள்கை யுடையவனே. எனவே அவர் எண் இனம்; யான் அவர் இனம்; நீங்களும் இக்கொள்கை யுடையவர்களானல் சாம் எல்லோரும் ஒர் இனமே, மணிக இனமே. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' (கி. கு. 972) வள்ளுவருக்குப் பின் தோன்றிய புலவர்கள் குறட்கருச் துக்களை ஒாளவு பயன்படுக்கிக் கொண்டாலும், பழைய மரபு களில் உள்ள மாசுகளைக் களைந்து தாய்மை செய்யும் தணிவு அவர்களிடம் காணப்படவில்லை. அது அவர்கள் செய்த அளல்களில் தலங்குகிறது. வள்ளுவரோ, அவர் காலத்திற்கு முன் கோன்றிய பல வகைப்பட்ட நூல்களையும் கற்றுணர்ந்தும், கம் மதி நுட்பம் நேர்மை, நடுவு நிலைமை என்னும் ஆற்றல்களைப் பயன்படுத்தி, வியாயத்திற்கும், பகுக்கறிவுக்கும் பொருங்காக கருக்ககளே யெல்லாம் துணிந்து அகற்றிவிட்டு, சொல்லுக சொல்லப் பிறிதோர்சொல் அச்சொல்ல' வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து' (கி. கு 645) என்னும் விதிக்கிணங்க எங்க கியாயவாதியும், எங்கப் பகுத்தறிவு வாதியும், எக்க மக வாதியும் குறை கூற இடமில்லாத முறையில் 'திருக்குறள்" என்ற ஒப்பற்ற நூலைச் செய்திருக்கின்ருர். கமிழ் மக்க ளுக்கு இதுவே- கிறை ஆழிது ஆணையிற்கிளந்த மறைமொழியாகும்.' வேறு நூல்க கோக்குவது வேண் டப்ப்டாத ஒன்று. அகளுல் கான் சாமி சகஜானந்தம் அவர்கள், 'எந்த நூல் தோன்றுவதற்குச் சங்கம் நிறுவப்பட்டதோ எந்த நூல் தோன்றியதும் சங்கம் குலைந்ததோ