பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது 'திருச்சத்கம்: 5 : 2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா) நாடகத்தால் உன்அடியார்போல் நடித்து நான் நடுவே விடு அகத்தே . புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இட்ைஅறா அன்புடனக்குஎன் ஊடுஅகத்தே நின்று உருகத்தந்தருள் எம்உடையானே (1) யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பதனுக்கு என் கடவேன் வானேயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் தேன் எயும் மலர்க் கொன்றைச் சிவனே எம்பெருமான் எம் மானே உன் அருள் பெறும்நாள் என்று என்றே வருந்துவனே (12) வருந்துவன் நின்மலர்ப்பாதம் அவை காண்பான் நாய் --- அடியேன் இருந்து நலமலர் புனையேன் எத்தேன் நாத்தழும்பு ஏற. பொருந்திய பொன்சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் வருந்துவன் நல்தமியேன் மற்று என்னேநான் ஆம் ஆறே{13) 2CO