பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 : க. ஆத்தும சுத்தி மாறிநின்று எனைக்கெடக் கிடந் தனையைஎம் மதிஇலி மடநெஞ்சே தேறுகின்றிலம் இனிஉனைச் சிக்கெனச் சிவனவன் திரள்தோள்மேல் நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம் கீறுகின்றிலை கெடுவதுஉன் பரிசு.இது கேட்கவும் கில்லேனே கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர்த் திருப்பாதம் முற்று இலா இளம்தளிர் பிரிந்திருந்து நி உண்டன எல்லாம் முன் அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும் அளவு அறுக் கில்லேனே அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந் திருந்தேயும் உள கறுத்துஉனை நினைந்து உளம் பெரும்களன் செய்ததும்இலை நெஞ்சே பளகு அறுத்து உடையான்கழல் பணிந்திலை பரகதி புகுவானே 220 (33) (34) (35)