பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது திருச்சதகம் 5. கைம்மாறு கொடுத்தல் (கலி விருத்தம்) இருகை யானையை ஒத்துஇருந்து என்உளக் கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே வருக என்று பணித்தனை வான் உளோர்க்கு ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்னவே (41) உண்டு.ஒர் ஒள்பொருள் என்று உணர்வார்க்கு எலாம் பெண்டிர் ஆண்அலி என்றுஅறி ஒண்கிலை தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய் கண்டும் கண்டிலேன் என்னகண் மாயமே (42) மேலை வானவரும் அறியா தது.ஒர் கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே ஞாலமே விசும்பே இவை வந்துபோம் காலமே உனை என்றுகொல் காண்பதே (43) 228