பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 5. கைம்மாறு கொடுத்தல் காணல்.ஆம் பரமே கட்கு இறந்ததோர் வாண்நிலாப் பொருளே இங்கு ஒர் பார்ப்பெனப் பாணனேன் படிற்று ஆக்கையை விட்டுஉனைப் பூனும்ஆறு அறியேன் புலன் போற்றியே போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்து நின்று ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன் ஏற்று வந்துஎதிர் தாமரைத் தாள்.உறும் கூற்றம் அன்னது.ஒர் கொள்கைஎன் கொள்கையே கொள்ளும்கில் எனை அன்பரில் கூய்ப்பணி கள்ளும் வண்டும் அறா மலர்க் கொன்றையான் நள்ளும் கீழ்உளும் மேல்உளும் யாஉளும் எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே எந்தையாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும் தந்தைதாய் தம்பிரான் தனக்கு அ.துஇலான் முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும் சிந்தை யாலும் அறிவுஅரும் செல்வனே 230 (44) (45) (46) (47)