பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 6. அனுபோக சுத்தி உடையானே நின்தனை உள்கி உள்ளம் உருகும் பெரும் காதல் உடையார் உடையாய் நின்பாதம் சேரக் கண்டுஇங்கு ஊர்நாயின் கடை ஆனேன் நெஞ்சு உருகாதேன் o கல்லா மனத்தேன் கசியாதேன் முடைஆர் புழுக்கூடுஇது காத்துஇங்கு இருப்பது ஆக முடித்தாயே முடித்த ஆறும் என்தனக்கே தக்கதே முன் அடியாரைப் பிடித்த ஆறும் சோராமல் சோரனேன்.இங்கு ஒருத்திவாய் துடித்த ஆறும் துகில்இறையே சோர்ந்த ஆறும் முகம்குறுவேர் பொடித்த ஆறும் இவைஉணர்ந்து கேடுஎன் தனக்கே சூழ்ந்தேனே தேனைப் பாலைக் கன்னலின் தெளியை ஒளியைத் தெளிந்தார்தம் ஊனை உருக்கும் உடையானை உம்பரானை வம்பனேன் நான்நின் அடியேன் நீ என்னை ஆண்டாய் என்றால் அடியேற்குத் தானும் சிரித்தே அருளலாம் தன்மை ஆம் என் தன்மையே 240 (56) (57) (58)