பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 6. அனுபோக சுத்தி தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாய்ஆன புன்மையேனை ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ என்னை நோக்குவார். யாரே என்நான் செய்கேன் எம்பெருமான் பொன்னே திகழும் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியார் உள்நின்று நகுவேன் பண்டு தோள்நோக்கி நாணம் இல்லா நாயினேன் நெகும்.அன்பு இல்லை நினைக்கான நீஆண்டு அருள அடியேனும் தகுவனே.என் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே . 242 (59) (60)