பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது திருச்சதகம் 7. காருணியத்து இரங்கல் (ஆசிரிய விருத்தம்) தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான விருத்தனே போற்றினங்கள் விடலையே போற்றி ஒப்புஇல் ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை நிருத்தனே போற்றினங்கள் நின்மலா போற்றி போற்றி போற்றி ஒம் நமச்சிவாய புயங்கனே மயங்கு கின்றேன் போற்றி ஓம் நமச்சிவாய புகலிடம் பிறிதுஒன்று இல்லை போற்றி ஒம் நமச்சிவாய புறம்எனைப் போக்கல் கண்டாய் போற்றி ஒம் நமச்சிவாய சய சய போற்றி போற்றி 246 (61) (62)