பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்தத்து அழுந்தல் நினைப்பது 5 சிந்தை செல்லும் எல்லை5ரய வாக்கினால் நினைத் தனையும் ஆவதுஇல்லை சொல்லல் ஆவ கேட்பவே அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு உயதல் ஆவது உன்கண் அன்றி மற்றுஒர் உண்மை இன்மையின் பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு ஈதுஅலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் பேசினேன் ஒர்பேதம் இன்மை பேதையேன் என்’ எம்பிரான் நீசனேனை ஆண்டு கொண்ட நின்மலா ஒர் நின் அலால் தேசனே ஒர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே 26O. (76) (77) (78)