பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் கடலினுள் நாய் நக்கி ஆங்குஉன் கருணைக் கடலின் உள்ளம் விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல்இல் அடியார் உடல் இலமே மன்னும் உத்தர கோசமங் கைக்கு அரசே மடலின் மட்டே மணியே அமுதே ( s 3 } என் மதுவெள்ளமே வெள்ளத்துள் நாவற்றி ஆங்குஉன் அருள்பெற்றுத் துன்பத்தின் (நின்)றும் விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார் உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தர சோச மங் கைக்கு அரசே கள்ளத்து உனேற்கு அருளாய் களியாத களி எனக்கே (14) களிவந்த சிந்தையொடு உன்கழல் கண்டும் கலந்தருள வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச்சுடருக்கு எல்லாம் ஒளிவந்த பூம்கழல் உத்தர சோசமங் கைக்கு அரசே எளிவந்த எந்தை பிரான் என்னை ஆளுடை என் அப்பனே (15)