பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் சச்சையனே மிக்கதண்புனல் விண் கால் நிலம் நெருப்பு:ஆம் விச்சையனே விட்டிடுதி கண்டாய் வெளியாய் கரியாய் பச்சையனே செய்ய மேனியனே ஒண் படஅரவக் - கச்சையனே கடந்தாய் தடந் தாள் அடல் கரியே அடல் கரிபோல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை விடற்கு அரியாய் விட்டிடுதிகண்டாய் விழுத்தொண்டர்க்கு அல்லால் தொடற்கு அரியாய் சுடர் மாமணியே சுடுதீச் சுழல கடல் கரிதுஆய் எழுநஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே கண்டது செய்து கருணைமட்டுப் பருகிக் களித்து மிண்டுகின்றேனை விடுதி கண்டாய் நின் விரை மலர்த்தாள் பண்டு தந்தாற் போல் பணித்துப் பணிசெயக் கூவித்து என்னைக் கொண்டு என் எந்தாய் களையாய் களை ஆய குதுகுதுப்பே 312 (31) (32) (33)