பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் உழை தரு நோக்கியர் கொங்கை பலாப்பழத்து ஈயின் ஒப்பாய் விழை தருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சுஉண் மழைதரு கண்டன் குணம் இலி மானிடன் தேய்மதியன் பழைதரு மாபரன் என்று என்று அறைவன் பழிப்பினையே பழிப்புஇல் நின்பாதப் பழம் தொழும்பு எய்தி விழப் பழித்து விழித்திருந்தேனை விடுதி கண்டாய் வெண்மணிப் பணிலம் கொழித்து மந்தாரம் மந்தாகினி நுந்தும் பந்தப் பெருமை தழிச் சிறைநீரில் பிறைக்கலம் சேர்தரு தாரவனே தாரகை போலும் தலைத்தலைமாலைத் தழல் அரப்பூண் விர என்தன்னை விடுதிகண்டாய் விடின் என்னை மிக்கார் ஆர் அடியான் என்னின் உத்தரகோச மங்கைக்கு அரசின் சீர் அடியார் அடியான் என்று நின்னைச் சிரிப்பிப்பனே 322 (46) (47) (48)