பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணம் சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற்கு என்று விரிப்பிப்பன்/என்னை விடுதிகண்டாய் விடின் வெம் கரியின் உரிப் பிச்சன் தோல் உடைப் பிச்சன் நஞ்சு ஊண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு m... என்னையும் ஆளுடைப் பிச்சன் என்று எசுவனே எசினும் யான் உன்னை ஏத்தினும் என்பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதி கண்டாய் செம்பவள வெற்பின் தேசு உடையாய் என்னை ஆளுடையாய் சிற்றுயிர்க்கு இரங்கிக் காய்சின ஆலம் உண்டாய்அமுது உண்ணக் கடையவனே 324 (49) (50)