பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருத்தோள் நோக்கம் பங்கயம் ஆயிரம பூவினில்ஒர் பூக்குறையத் தம்கண் இடந்துஅரன் சேவடிமேல் சாத்துலுமே சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற்கு அருளியஆறு எங்கும் பரவிநாம் தோள் நோக்கம் ஆடாமோ (10) காமன் உடல் உயிர் காலன் பல் காய் கதிரோன் நாமகள் நாசி சிரம் பிரமன் கரம் எரியைச் சோமன் கலை தலை தக்கனையும் எச்சனையும் தூய்மைகள் செய்தவா தோள்நோக்கம் ஆடாமோ (11) பிரமன் அரிஎன்ற இருவரும்தம் பேதைமையால் பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்புஒடுங்க அரனார் அழல்உருஆய் அங்கே அளவுஇறந்து பரம்ஆகி நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ (12) 4EE