பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கிருவெம்பாவை ஒர ஒருகால எம்பெருமான் என்று என்றே நம்பெருமான் சீர் ஒருகால் வாய் ஒவாள் சித்தம் களிகூர நீர் ஒருகால் ஒவா நெடும் தாரை கண் பனிப்பப் பார் ஒருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேர் அரையற்கு இங்ங்னே பித்து ஒருவர் ஆம் ஆறும் ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் வார் உருவப் பூண் முலையிர் வாய்ஆர நாம் பாடி ஏர் உருவப் பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் | || ஒர் எம்பாவாய் (15) முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன் அம் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம் என்னச்சிலை குல்வி நம்தம்மை ஆள் உடையாள் தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்குமுன் சுரக்கும் இன் அருளே என்னப் பொழியாய்மழை ஏல் ஒர் எம்பாவாய் (16) 35B