பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தொன்பதாவது திருப் புலம்பல் சிவானந்த முதிர்வு (திருவாரூர்) கொச்சகக் கலிப்பா பூங்கமலத்து அயனொடுமால் அறியாத நெறியானே கோங்குஅலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் நீறு ஆடி ஒங்குஎயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின் பூங்கழல்கள் அவை அல்லாது எவையாதும் புகழேனே 738 (1)