பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. குலாப் பத்து கொம்பில் அரும்புஆய்க் குவிமலர்.ஆய்க் காய் ஆகி வம்பு பழுத்துஉடலம் மாண்டிங்ங்ன் போகாமே நம்பும்என் சிந்தை நணுகும் வண்ணம் நான் அணுகும் அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே மதிக்கும் திறல்உடைய வல்அரக்கன் தோள்நெரிய மிதிக்கும் திருவடி என்தலைமேல் வீற்றிருப்பக் கதிக்கும் பசுபாசம் ஒன்றும்இலோம் எனக்களித்துஇங்கு அதிர்க்கும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே இடக்கும் கருமுருட்டு எனப்பின் கானகத்தே நடக்கும் திருவடி என்தலைமேல் நட்டமையால் கடக்கும் திறல்ஐவர் கண்டகர்தம் வல்ஆரட்டை அடக்கும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 750 (6) (8)