பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 திருவாசகம் - சில சிந்தனைகள் முன்னோன் காண்க முழுதோன் காண்க தன்னே ரில்லோன் தான்ே காண்க ஏனத் தொல்லெயிறு அணிந்தோன் காண்க கானப் புலியுரி அரையோன் காண்க நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும் ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன் இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க அன்னதொன்று அவ்வயின் அறிந்தோன் காண்க பரமன் காண்க பழையோன் காண்க பிரமன்மால் கானாப் பெரியோன் காண்க அற்புதன் காண்க அநேகன் காண்க சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க பத்தி வலையில் படுவோன் காண்க ஒருவ னென்னும் ஒருவன் காண்க விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க . அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க அரியதில் அரிய அரியோன் காண்க மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க பந்தமும் விடும் படைப்போன் காண்க நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க கற்பமும் இறுதியுங் கண்டோன் காண்க யாவரும் பெறவுறும் ஈசன் காண்க தேவரு மறியாச் சிவனே காண்க பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க கண்ணால் யானுங் கண்டேன் காண்க அருள்நளிை சுரக்கும் அமுதே காண்க கருணையின் பெருமை கண்டேன் காண்க 30 35 40 45 50 55 60