பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 புணர்ச்சிப் பத்து புணர்ச்சி பத்திலுள்ள பத்து பாடல்களிலும் புணர்தல் என்ற சொல் ஒருங்கிணைதல், நெருங்கியிருத்தல் என்ற பொருளிலேயே பேச பெறுகிறது. பத்து பாடல்களிலும் இது பேச பெற்றிரு பினும் முன்பின்னாகச் சொல்ல பெற்றிருக்கும் தொடர்களை பின்வரும் முறையில் வரிசை படுத்திக் க டால் பயனுடையதாக இருக்கும். புரிந்து நிற்பது என்றுகொல்லோ (443) என்பது ஒரு நிலை புக்கு நிற்பது என்றுகொல்லோ (445) என்பது ஒரு நிலையாகும். 'நானாவிதத்தால் கூத்தும் நவிற்றி தன்னை மறந்து இருப்பது என்று கொல்லோ (445) என்பது ஒரு நிலை புடைபட்டு இருப்பது என்றுகொல்லோ (438) என்பது ஒரு நிலை புகழப் பெறுவது என்றுகொல்லோ (442) போற்றிப் புகழ்வது என்றுகொல்லோ (439) பாதப் போதாய்ந்து அணைவது என்றுகொல்லோ (446) பாதப் பூப்போது அணைவது என்றுகொல்லோ (447) மலரால் புனையப் பெறுவது என்றுகொல்லோ (444) என்பவை ஒரு நிலை