பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 349 புல்லிப் புணர்வது என்றுகொல்லோ (441) பூண்டு கிடப்பது என்றுகொல்லோ (440) என்பவை ஒரு நிலை. உலகியல் முறையில் இதனை வைத்து பார்த்தால் எளிதாக புரிந்துகொள்ளலாம். நம்மால் பெரிதும் விரும்ப படுவதும் நம்முடனேயே இருக்கவே டும் என்று நினைக்க படுவதும் ஆகிய ஒரு பொருள், க ணெதிரே சற்றுத் தூரத்தில் உள்ளது. எதிரே இருக்கிறது என்ற காரணத்தால் அதை எளிதாகச் சென்று பெற்றுவிடலாம் என்று நினை பது மாபெரும் தவறாகும். அதனுடைய பெருமையை அறிய அறிய நம் கற்பனைக்கும் எட்டாத ஒன்று அது என்ற நினைவு மனத்தில் ஆழமாக பதிகிறது. பல பிறவிகள் கடந்து, மாபெரும் தவங்கள் செய்து, ஊனை உருக்கி, உள்ளொளி பெருக்கிய பிறகே அ பொருளை நெருங்க முடி ம் என்று பலரும் கூற, அதனையே நம்பிக்கொ டிருந்த ஒரு நிலை அது. என்ன அதிசயம்! அ பொருள் திடீரென்று நம் க ணுக்கு எதிரே தொடு தூரத்தில் அமர்ந்திரு பதைக் கா கிறோம். அ பொழுது என்ன செய்வோம்? அ பொருளை பற்றிக்கொள்ள வே டும் என்ற எ ணம் ஒரு புறம் இருந்தாலும், அதன் பெருமை ம் நம் சிறுமை ம் மனத்திடைத் தோன்றலால், வேகமாகச் சென்று, பற்றாமல் மெள்ள அடிமேல் அடி வைத்து, அ பொருளை நோக்கி நகர்ந்து செல்வோம். குருநாதர் சாதாரண மனிதவடிவில் இருந்தாலும், பரமானந்தத்தை அருளிச் செய்தார். ஆனால், இந்த வடிவம் யார், எந்த அடி படையில் பரமானந்தத்தைத் தமக்குத் தந்தார் என்பதை முற்றிலும் புரிந்துகொள்ள முடியவில்லை. இ. பொருளின் அருகே சென்று அதோடு கூடியிருந்து அதனுடைய அடி படையை புரிந்தகொள்ள