பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_பதிக வைப்புமுறை 353 X. மிகு அவா 1) கோயில் மூத்த திருப்பதிகம் (2) 2) புணர்ச்சிப்பத்து (27) XI. காட்டியதும் கண்டதும் 1) திருக்கழுக்குன்றப் பதிகம் (30) 2) கண்டபத்து (3) XII. பிரார்த்தனை 1) ஆசைப் பத்து (25) 2) பிரார்த்தனைப் பத்து (32) 3) எண்ணப் பதிகம் (44) 4) அருட் பத்து (29) 5) குழைத்த பத்து (33) 6) பண்டாய நான்மறை (48) XIII. புதிய திருப்பம் 1 யாத்திரைப் பத்து (45) 2) திருப்படையெழுச்சி (46) 3) சிவபுராணம் () 4) அச்சோப்பதிகம் (5) இவ்வாறு தலைப்புகள் தந்து அத்தலைப்பினுள் சிலபல பதிகங்களை அடக்குவது என்ன முறை என்று சிலர் வினவலாம். ஒரே கருத்து பல பதிகங்களில் இடம் பெற்றுள்ளது. ஆனால், அவை ஒன்றன்பின் ஒன்றாக