பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 உ. திருவாசக ஒளி நெறி (2) ஒடு ஒடு 12-11 (3) தோள் மேல் எலும்பு - கங்காளம் கங்காளக் தோள் மேலே காதலித்தான் 12-11 கங்காளம் ஆமா கேள், கால அந்தரத்து இருவர், தங்காலஞ் செய்ய்த் தரித்தனன் காண் 12-11 (4) நரம்பு கரம்போ டெலும் பணிந்து 12-11 (5) எனத்தெயிறு: எனத் தொல்லெயி றணிந்தோன் காண்க 3-31 (6) கங்கணம் கங்கணம் (மாசுணக்... கங்கணம்) 9-19 (7) குடர்மாலை

  • குடர் நெடு மாலை சுற்றி 6-30

(8) கொன்றை கள்ளும் வண்டும் அருமலர்க் கொன்றையான் 5-46 கொத்துறு போது மிலேங்து 6-30 (9) சந்தனச் சாந்து t ஆரச் செஞ் சாங்து 6-30 சங்தனச் சாந்தினர் 17-8

  • குடர்மாலை - கையில் உள்ள குலத்திற் சுற்றி உள்ளது 'சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர் பெருத்தகுடர் சிவத்த தொடை எனச் சிகையில் விருப்பமொடு குடும்'-வேல் வகுப்பு

tஆரம் சந்தனம்; ஆர - மிக. சாந்து - சந்தனம்.