பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ե- թե திருவாசக ஒளி நெறி (ii) வேறு எடுத்த வேடம் (குதிரையைக் கொண்டுவந்தது) வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும் நூறு நா ருயிரம் இயல்பினதாகி ஏறுடை ஈசனிப் புவனியை உய்யக் கூறுடை மங்கையுங் தானும்வங் தருளிக் குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும் 2-(23-28) சுந்தரவேடம் அங்கமில் பெருமை அமுலுருக் கரந்து சங்கர வேடத் தொருமுத லுருவுகொண் டிந்திர ஞாலம் போலவங் கருளி எவ்வெவர் தன்மையுங் தன்வயிற் படுத்துத் தானே யாகிய தயாபரன் எம்மிறை 2-(92-96) 1 .ே சிவபிரான் ஐந்தெழுத்து அஞ்செழுத்தின் புணே 5-27 இயல்பொடு அஞ்செழுத்தோதி 41-7 ஒ(ம்) நமச்சிவாய 5-62 சிவாயகம 38–10 திருநாமம் அஞ்செழுத்தும் 2,6-6 நமச்சிவாய என்றுன் அடிபணியாப் பேயன் 28-7 நமச்சிவாய வாழ்க 1-1 போற்றி ஒம் நமசிவாய 5-6 17. சிவபிரான் ஐந்தொழில் I ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய், போக்குவாய் 1–42-43