பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சு திருவாசக ஒளி நெறி செல்வச் சேவலன் ஏங்திய வெல் கொடியான் o 9-16 சேவலன் ஏக்திய வெல்கொடி 9-16 சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 4-95 பெருந்துறைக் கோன் கோலம் பொலியும் கொடி 19-10 வெல்கொடி 4-95, 9-16 21. சிவபிரான் சடை அப்பார் சடை 8–11 அவிர் சடை 6-86. எரிசடை 26-5 ஒருங்கு திரை உலவுசடை 38-1 கங்கை இரைப்ப அரா இரைக்குங் கற்றைச் சடை முடி 9-14 கங்கைநீர் தங்கு செஞ்சடை 29-9 கற்றைச் சடை முடி 9-14 கற்றை வார்சடை 35–1 கொன்றைச் சடை 16-6 கோலச் சடை 14-17 அF)ெட 4-146; 12–7:13-5; 24–2; 39-2 சடை முடி 9–14; 26-3; 34-2 சடையவனே 6-1 சடையிடைக் கங்கை 4-146 செஞ்சடை 4-109; 29-9 தாதாடு கொன்றைச் சடையான் 16-6 தாழ் சடை 10-15;18-8 திருச் சடை 9.17 திரை உலவுசடை 88-1 தெற்ருர் சடைமுடி 84-2 தேனுர் சடைமுடி 34, 5 கதிசேர் செஞ்சடை 4-109 படர் சடை 34-6; 38-4 படரும் சடை மகுடம் 34-6 பிறை குலாஞ் சடை 23-7 பிறை சேர் சடை 33-1 புரிசடை முடி 26-3 பூ இயல் வார் சடை, 9-2 பொங்கு வாளரவங் கங்கைநீர் தங்கு செஞ்சடை(யாய்) 29-9 பொன்னே வென்ற தோர் புரிசடை 26-3 மதி பொதியும் சடை 6-26