பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஉ (21) திருவாசக ஒளி நெறி அறியப்படாதவர், அகப்படாதவர் அதுபழச் சுவையென அமுதென அறிதற் கரிதென எளிதென அமரரும் அறியார் 20.7 அறிதற் கரிதாம் பெண் மையனே 6-22 உண்டொர் ஒண்பொருள் என்றுணர் வார்க்கெலாம், பெண்டிர் ஆண் அலி என்றறி யொண்கிலே 5-42 உணர்ந்த மாமுனிவர் உம்பரோடு ஒழிங்தார் உணர்வுக்குங் தெரிவரும் பொருளே 22-4 ஏனேகாடரும் தெரியொளுத ே 5-95. ஏனேயாவரும் எய்திட லுற்று மற்றின்ன தென்றறியாததேனே 5-88 கட்கிறந்த தோர் வாணிலாப் பொருளே 5-44 கேட்டறியோம் உனேக் கண்டறிவாரை 20-5 கேட்டாரும் அறியாதான் 5–28 தன்மை பிறரால் அறியாத தலைவா 5–59 தெரிய அரிய பரஞ்சோதி 50-7 தேவர்கோ அறியாத தேவதேவன் 5-30 நூலுணர்வு உணரா நுண்ணியோன் 3–49 பண்டாய கான்மறையும் பாலணுகா 48-1 புற்றுமாய் மரமாய்ப் புனல் காலே உண்டியாய் அண்ட வாணரும் பிறரும் வற்றி யாரும் கின்மலரடி காணு மன்ன 23-2 பூவேறு கோனும் புரங்கரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும் மாவேறு சோதியும் வானவருங் தாமறியாச் சேவேறு சேவடி 10-1 மாலயனுங் கண்டாரும் இல்லை 48-1 மூவராலும் அறியொன முதலாய ஆனந்த மூர்த்தியான் 42.1 மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார் 20.8 மூவரும் முப்பத்து மூவரும் மற்ருெழிந்த தேவருங் காணுச் சிவபெருமான் 47-9 மேலே வானவரும் அறியாததோர் கோலமே 5–43 யாருன்னே அறியகிற்பாரே 22-7 'யாவராயினும் அன்பரன்றி அறியொன மலர்ச்சோதி [. யான் *. 42-1 யாவரும் சிங்தையாலும் அறிவரும் செல்வனே - 5-47 வான காடரும் அறியொளுத ே 5-95