பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுo 140 145 150 155 160 165 170 175 திருவாசக ஒளி நெறி பண்ணினேர் மொழியாள் பங்கா பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே பங்தணே விரலாள் பங்க பக்தம் அறுக்கும் ஆனந்த மாகடலே பரங்ததோர் படரொளிப் பரப்பே பரம் பரஞ்சோதிப் பரனே பருக கின்றதோர் துப்பனே பவள வெற்பின் தேசுடையாய் பழ அடியார் திரள்வான் குழுமிக் கெழு முதலே பழுதில் தொல் புகழாள் பங்க பாதமலர் உச்சத்தார் பெருமானே பாரொடு விண்ணுய்ப் பரந்த எம்பரனே பிச்சுத்தரும் பெருமான பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை ஆண்டானே பிறர்க்கு அறிதற்கு அரிதாம் பெண்மையனே பிறவிப் பிணிக்கோர் மருந்தே பிறவியை வேர் அறுப்பவனே பிறைகு லாம் சடைப் பிஞ்ளுகனேயோ புகழ்ச்சியைக் கடந்த போகமே புரங்கள் மூன்றெரித்த கையனே புரம்பல எரித்த புராண புவனம், நீர், தீக், காற்று இயமானன் வானம் இரு சுடர்க் கடவுளானே பூங்கமலத் தயனெடு மால் அறியாத நெறியானே பெருங்காதல் உடையார் உடையாய் பெருங் திறல் அருங்தவர்க் கரசே பெருந்தேன் பில்க எப்போது மேதாமணியே பெரும் பிச்சுத்தரும் பெருமான் பேரா, ஒழியாப், பிரிவில்லா, மறவா, கினேயா, அளவிலா இன்பமா கடலே பேராது கின்ற பெருங் கருணேப் பேராறே பேராயிரமுடைய பெம்மான் பொருங்திய பொற்சிலே குனித்தாய் பொங்கு கங்கை சடைச் செறுப்பவனே பொய்யிருள் கடிந்த மெய்ச் சுடரே மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே மருந்தினனே பிறவிப்பிணிப்பட்டு மடங்கினர்க்கே மருவிய கருணேமலேயே மலேமாதொரு பாகா மழவெள்ளே விடையானே 28-5 37.8 28-8 22.9 22-8 4-222 5-98 6-50 21-4 28-10 38–4 28–1 24-3 5–24 6-22 27-9 24-2 23-7 37-4 29–7 4.221 5-63, 39-1 5-56 37-4 27-9 24-3 32-6 1-66 4-200. 5-13 24-2 22-3 20–9. 6.18 4-194 23-10 39-2