பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சனசு திருவாசக ஒளி நெறி 45. சிவனும் அடியாரும் அஞ்சொலாள் தன்னேடுங் கூடி அடியவர்கள் நெஞ்சுளே கின் றமுதமூறிக் கருணே செய்து துஞ்சல் பிறப்பறுப்பான் அடியவர்க்கு எளியான் அடியார் ஆனிர் எல்லீரும் கடைக் கொண் டிருமின் திருக்குறிப்பை சிவலோகத்தே கமை வைப்பான் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே அடியார் உள்ளத் தன்புமீ தூரக் டியாக் கொண்ட காள்கையுஞ் சிறப்பும் அடியார்க்கு அமுதன் --- அடியார் குலாவு நீதி குணமாக நல்கும் ... புண் ணியன் அடியார் பக்தனே விண்டற நல்கும் எங்கள் பரமன் அடியார் பெயராத பெருமையனே அடியோங்கட் காரமுதை அடியோம் திருவை அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி அங்தமிலா ஆனந்தம் பண்டைப் பரிசே பழஅடியார்க்கு ஈந்தருளும் அண்டம் வியபபுறுமா பாடுதுங்காண் அரனேயோ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து, பொய் கெட்டு மெய்யானர், மீட்டிங்கு வந்து வினேப்பிறவி சாராமே கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே அரைசனே அன்பர்க்கு அள்ளுறும் அன்பர்பால் &μου பெருங்துறையான் அளிபவர் உள்ளத் தமுதே போற்றி அன்பர்க்கு மெய்யானே அன்பரானவர்க் கருளி மெய்யடியார்கட் கின்பர் தழைத்திடுஞ், செம் பொன் மாமலர்ச் சேவடி i. அன்டருக் கன்பனே v ஆளானவர்கட் கன்பா போற்றி 16-4 5-85, 45-4 2-7,8 43-10 43-1 48-5 6–25 7-17 11-15 4-161 8-9 1-85-88 . 22-3 19-9 4-142 8-13 42-9 1-71 4-198