பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+TARһD_ திருவாசக ஒளி நெறி திருமாலால் புகழப்படுபவர், போற்றப் படுபவர் அறு கெடுப்பார் அயனும் அரியும் 9-5 பாடி மால் புகழும் பாதம் 28-8. மால் போற்றி செயும் பித்தன் 11-16 திருமாலுக்கு அரியர், அறியமுடியாதவர் எட்டாதவர் அம்மால் திணி கிலம் பிளங்துங் காணுச் சேவடி 35-5 கருளக் கொடியோன் காண மாட்டாக் கழற் சேவடி 25-1 செங்கண் நெடுமாலுஞ் சென்றிடங்துங் காண் பரிய பொங்கு மலர்ப் பாதம் 8-1 திணிகிலம் பிளங்துங் காணுச் சேவடி 35-5 திருமாலறியாத் திருப்புயங்கன் 45-8 திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடி 11-1 காரணனும் நான்மறையும் மாவேறு சோதியும் வான வருக் தாமறியாச் சேவேறு சேவடி 10-1 நாராயணன் அறியா நாண் மலர்த்தாள் 16-1 மாலறியா கான் முகனுங் காணு மலையினே 7-5 மாலறியா மலர்ப்பாதம் 49–1 மாலுக் கரியானே 16-8 மாலும் ஓலமிட்டலறும் அம்மலர்க்கே 23.9 முழுவதுங் கண்டவனேப் படைத்தான் முடி சாய்த்து முன்னாள் செழுமலர் கொண்டருகுங் - தேட அப் பாலன் 5–7 முன்னுய மாலயனும் வானவருங் தானவரும் பொன்னர் திருவடி தாமறியார் 13-17. திருமாலுக்குத் தலைவர் ஆழியான் நாதன் 9-3 மாலுக்கும் காதரிங் காதர்ை அன்னே என்னும் 17-1