பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107. சிவனும் வானும் உடுை மெய்யா 1-34 மெய்யானே 8-18 மெய்யிலங்கு வெண் நீற்று மேனியாய் 5-92 விரி சுடராய் கின்ற மெய்யன் 18-8 104. சிவனும் மேகமும் (தலைப்பு 24 (220) பார்க்க.) அருச்சனை வயலுள் அன்புவித்திட்டுத், தொண்ட உழவராரத் தங்த, அண்டத் தரும் பெறல் மேகன் வாழ்க 8-93,94,95 கருமுகிலாகிய கண்ணே போற்றி 4-127 105. சிவனும் ராவணனும் ('ராவணன்' என்னும் தலைப்பு VI - 205 பார்க்க) இராவணன் அந்தகன் கூற்றன்...பரிசழியப், பொங்கிய சீர் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ 13-15 தேரை கிறுத்தி மலையெடுத்தான் சிரம், ஈரைந்தும் இற்றவா றுங் பேற, இருபதும் இற்றதென் றுங் தீபற 14-19 106. சிவனும் வாத்தியமும் இயம் 1. இன்னியம் எங்கும் கிறைந்தினிதாக இயம்பிடும் ஆகாதே...என் அத்தன் எழுந்தருளப் பெறிலே 49-6. நாளம் அடிகளார் தங்கையில் தாளம் இருந்தவா றன்னே என்னும் 17-8 பறை முரசு ஆான வாள் ஏந்தும் ஐயர் காதப் பறையறைமின்... மாய்ப்படை வாராமே * 46-1 ாாகப் பறையினர் 17-1 ாகப் பெரும்பறை கவின்று கறங்க + 2-108 ப்ெருந்துறைக்கோன் முன்பால் முழங்கும் முரசியம்பாய் அன்பாற் பிறவிப் பகைகலங்கப் பேரின் பத் தோங்கும் பருமிக்க காதப் பறை 19-8 „Мћим o நீ விசை வினையி லிசைந்தோன் காண்க '8-35. 107. சிவனும் வானும் வாள் வந்த தேவன் 18-6