பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகடஅ திருவாசக ஒளி நெறி முதலைச் செவ்வாய்ச்சியர் வேட்கை வெங் நீரிற் கடிப்ப மூழ்கி விதலைச் செய்வே ைவிடுதி கண்டாய் 6-41 முழுதயில் வேற் கண்ணியரென்னும் மூரித் தழல் முழுகும் விழுதனேயேனே விடுதி கண்டாய் 6-44. மையலாய் இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத் தையலாரெனுஞ் சுழித்த லேப்பட்டு நான் தலைதடு மாருமே 41-1 வலைத்தலை மானன்ன கோக்கியர் நோக்கின் வலேயிற்பட்டு மிலைத் தலேங்தேனே விடுதி கண்டாய் 6-40 வில்லியல் கன்னுதலார் மயல் இன்று விளைந்திடு மாகாதே 49-7 வெஞ்சேல் அனேய கண்ணுர்தம் வெகுளி வலையில் அகப்பட்டு நைஞ்சேன் 25-10 வேனில் வேள் கனே கிழித்திட மதிசுடும் அது கனே கினேயாதே மான் கிலாவிய கோக்கியர் படிறிடை மத்திடு தயிராகி 5.40 வேனில் வேள் மலர்க்கணேக்கும் வெண்ணகைச் செவ்வாய்க் கரிய, பாணலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் - பாழ் நெஞ்சே 5-19 வைப்புமா டென்றும் மாணிக்கத் தொளி யென்றும் மனத்திடை உருகாதே, செப்பு நேர்முலை மடவரலியர் தங்கள் திறத்திடை நைவேனே 26-1 8. மணிவாசகர் நெஞ்சொடு கிளத்தல் ஆடுகின்றிலே கூத்துடையான் கழற் கன்பிலே என் புருகிப், பாடுகின்றிலே பதைப்பதும் செய்கிலே பணிகிலே பாதமலர், சூடுகின்றிலை குட்டுகின்றதுமிலே துணையிலி பிண நெஞ்சே, தேடுகின்றிலே தெருவுதோறலறிலே செய்வதொன்றறியேனே 5-31 ஆண்டமை கருத்தினுட் கசிந்துணர்ந்திருக்தேயும், உள கறுத்துனே கினேங்துளம் பெருங்களன் செய்தது மிலே நெஞ்சே பள கறுத்துடையான் கழல் பணிக்திலே பரகதி புகுவானே 5-35 இருந்தென்னே ஆண்டான் இணே யடியே சிந்தித்(து) இருங் திரங்து கொள் நெஞ்சே 1 எல்லாங் - தருங்காண் 47-10 கடையேனேத் தொண்டாகக் கொண்டருளுங் கோகழி எங்கோமாற்கு, நெஞ்சமே உண்டாமோ கைம்மா றுரை :48-1 கிற்றவா மனமே கெடுவாயுடையான டி காயேனே, விற்றெலாம் மிக ஆள்வதற் குரியவன்...திருப்பாதம்...பிரிந்திருந்து நீ யுண்டன எல்லாமுன் அற்ற வாறு கின்னறிவு கின் பெருமையும் அளவறுக் கில்லேனே 5-34