பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்புமைப் பகுதி 5

"அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்அ ண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினனும்" -திருவிளையாடல் (பரஞ்சோதி) பாயிரம் 6

3.7 "வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்" "நாறுகோடி பிரமர்கள் நுந்தினர் ஆறுகோடி நாராயணர் அங்ஙனே’’ அப்பர் 5-100.3

3.40 சொற்பதம் (85.6 பார்க்க)

3.64 'குவளைக் கண்ணி'

'குவளை போற் கண்ணி' சம்பந்தர் 2.3-6

3.75 'பூப் புரை யஞ்சலி காந்தள் காட்ட"

"கைபோற் பூத்த கமழ் குலேக் காங்தள்' - பரிபாடல் 19.76 "செழுங் குலேக் காந்தள் கைவிரல் பூப்ப" - சிறுபாண் 167 "காந்தள் மெல் விரல்" - பொருக 33, குறுங் 167 "மென் காங் தள் கை யேற்கும்" -சம்பந்தர் 1-132.4 "காந்தளாரும் விரல்" சம்பந்தர் 2-120.1

3.93 "அருச்சனை வயலுள் அன்பு வித்திட்டு"

"மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்தி" -அப்பர் 4.76-2

3.69 நிச்சம் (34-9 பார்க்க)

3.111 சொற்பதம் (35-6 பார்க்க)

3.115 "பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை"

"அளவில் பெருமையுடையாய் நீயே, பூவினில்

நாற்றமாய் நின்ருய் நீயே" அப்பர் 6-38-8

"ஒழிவற கிறைந்த யோகமே" 37-1

3.118 "அழிதரும் ஆக்கை யொழியச் செய்த ஒண்பொருள்" "ஊன் உயிர் வேறு செய்தான்' சுந்தரர் 7-100-1 "இறந்தே விட்டதிவ் வுடம்பே' - கந். அலங் 10

3.125 "மின்னுெளி கொண்ட பொன்னொளி திகழ" 'பொன்திரண் டன்ன......மின்திரண்டன்ன'-சம்பந்தர் 1-77-1