பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஎச இருவர்சக ஒளி நெறி "மாணிக்கவாசகர் கண்ட அதிசய நிகழ்ச்சிகள்' என்னும் தலைப்பு 19-ன் கீழ், 26-அதிசயப் பத்து, 51-அச்சோப்பதிகம் இவற்றில் உள்ள விஷயங்களேயும், 'மணிவாசகர் கண்ட அற்புத நிகழ்ச்சிகள்' என்னும் தலைப்பு 20-ன் கீழ், 41 ‘அற்புதப் பத்து' என்னும் பதிகத்தில் உள்ள விஷயங்களேயும், 'மணிவாசகர் பெற்ற தில்லைத் தரிசனம்' என்னும் தலைப்பு 30 (24)-ன் கீழ், 81-கண்டபத்து என்னும் பதிகத்தில் உள்ள விஷயங்களேயும், ' பெருமான், தம்மை ஆட்கொண்டு அருளிய விதத்தை மணிவாசகர் எண்ணி எண்ணி மனம் நெகிழ்தல்' என்னும் தலைப்பு 29-ன் கீழ், 38 திருவேசறவு' என்னும் பதிகத்தில் உள்ள விஷயங்களேயும், 'மணிவாசகர் தமது சென்னி பெருமான் சேவடிக்கண் மன்னி மலரும்' என்னும் தலைப்பு 23-ன் கீழ்-42 சென்னிப் பத்து என்னும் பதிகத்தில் உள்ள விஷயங்களேயும், காணலாகும். அடியேனே ஆண்டுகொண்டு பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி, தித்திக்கும் மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ 11-12 அந்தணனுகி வந்திங்கே அழகிய சேவடி காட்டி, எங்தமராம் . இவனென்றிங் கென்னேயும் ஆட்கொண்டருளுஞ் செந்தழல் போல் திருமேனித் தேவர் பிரான் வரக் y கூவாய் 18-10 அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் 22-10 அமுதளித் துாறும் ஆனந்தன் 18-6 அருட்கழல்கள் சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ 11-16 அவமாய தேவர் அவகதியில் அழுங்தாமே, பவமாயங் காத்தென்னே ஆண்டு கொண்ட பரஞ்சோதி 11-4 அவா வெள்ளக் கள்வனேனே....எங்காய் அங்தோ என்னேங் ஆட்கொண்ட வண்ணங்தானே 5-24 அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனக்தம் அருளி 37-6